செங்கத்தில் பயிற்சி ஆட்சியர் ஆய்வு

img

பராமரிப்பில்லாத மாணவர் விடுதி செங்கத்தில் பயிற்சி ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு மாணவர்கள் விடுதிகளில் பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார் ஆய்வு மேற்கொண்டார்.